பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அே முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. நீர் - கொப்பரையிலுள்ள சிறிய ரீர்; சாமிநாதைய ரவர்கள் 'குறுநீர்' என்பதற்கு நாழிகை வட்டில் என்று குறிப்பு எழுதி னார்கள்; அப்பொருள் நச்சினார்க்கினியருரையிலா தல் மற்றை நூல்க ரினாதல் பெறப்படாமையால் அது பொருந்தாதென விடுக்க. சன்னல்-நாழிகை வட்டில்; இஃதிப் பொருட்டாதல் "கன்ன லுங் கிண் பணமும் நாழிகை வட்டிகல்" என்னும் பிங்க லந்தைச் சூத்திரத் சாற் காண்க. பொழுது இனைத்து என் று பொழுது அவாய் நிலையான் வந்தது. (ருகூ-கூ சு ) உடையினையும் மெய்ப்பையினையும் தோற் றத்தினையும் யார் கையினையுமுடைய யவனர் புலிச்சங்கிலி விட்டு நிருமித்த இர்வில் அழகிய மணி விளக்கினை ஒளிர வைத்து வலிய கயிற்றிற் சுருக்கிய திரையை வளைத்து முன் ஒன்றும் உள்ளொன்றுமாக இரண்டறை வகுத்த பள்ளியறை யுட் புறவறையின் கண்ணே சட்டையிட்ட 29 மைம் லேச்சர் காவலிருப்பாரென். மத்திகை - சவுக்கு, குதிரைச் சம்மட்டி. மத்திகைவளை இ யஉடை - குதிரைச்சம்பாட்டி வளைத்துக்கட்டின உடை; மறிந் துவீங்க செறிவு உடை - மடங்கிப் புடைக்க நெருக்கிக்கட்டின உடை.. மெய்ப்பை - சட்டை வெரு வருந்தோற்றம் - காண் பார்க்கு அச்சம் வருதற் கேதுவான தோற்றம். எழினி - திரை. 'உடம்பின் உரைக்கும் 7 வினுரையா' என மாறி உடம் பாற் குறிகாட்டித் தெரிவித்தலன் நாவால் உரைக்க மாட் டாத என்க. மிலேச்சர் - சோனகர், பெலுச்சி தானத்தினின் றுவந்த துருக்கர்; 'பெலுச்சி' என்பது மிலேச்சர் எனத் திரிக் நதி: பெலுச்சி தானத்தின் வழியாகப் பாரதவருடத்தினுட் புகுந்தமைபற்றியே பண்டைக்காலத்தில் ஆரியர் தமிழரால் மிலேச்சரென அழைக்கப்பட்டனர் (கூ எ - எகூ, பள்ளியறையின் அகத்தே சென்ற அரசன் நாளைக்குச் செய்யும் மிக்க போரினை விரும்புதலாலே கண் உறக்கங்கொள்ளானாய், முன்னாட்களிற் பகைவர் வீசிய வேல் நுழைந்தமையாற் புண்மிக்குப் பெட்டையானைகளையும் மறந்த