பக்கம்:முல்லை கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நான் குழந்தையாக இகுக்கும்போது ரொம்ப அழ காய் இருந்தேன். என் தாயாரின் குழந்தைகளில் நான் தான் ரொம்ட அழகு என்று பெருமைப்படுவாள். இப் போது அவள் என்னைப்பார்த்தால்......நல்லவேளை அவள் போய்விட்டாள். அவள் ஆன்மா சாந்தி அடைவ தாக!" அரைமனிதன் பெரிய மூச்சு ஒன்றைச் சீறினான் : அதாவது, மூக்கு இருக்கவேண்டிய இடத்திலிருந்த துவாரத்திலிலிருந்து புள்ஸ் என்று சித்தம் வந்தது "எத்தனை பெண்கன் என் காதவைவேண்டி என் பின்னால் அலைந்தார்கள் ? எத்தனை பெண்களுடன் தான் காதல் நாடகம்- சட்டத்திற்கு விரோதமாகஇடத்தினேன் இப்போது மேரிகூட என்னைப்பார்க்கப் பயப்படுவாள்...' மேரி யார்?' என்றேன் : என் ஆத்திரம் எனக்கு அவனுடைய இடது கண் ஒரு முழு சூரியனைப் போல பிரகாசித்தது. மேரி என் கண்மணி. என் காதலி. என் உயர்வான பாதி! வண்டனிலுள்ள ஒரு பெரிய ஹோட்டவில் நடன விருந்து நடக்கும்போது அவளைச் சந்தித்தேன். கன்னியர் கும்பவில் அவளிடம் என் மனம் ஏனோ சென்றது. டான்ஸுக்கு அவளை அழைத்தேன். அந்த டான்ஸை நினைத்தாலே-ஆஹா! எவ்வளவோ பெண்களுடன் ஆடியிருக்கிறேன். ஆனால் அவள் எவ்வளவு ஹிதமாக இருந்தான்! மறுநாள் விருந்தாளியாக அவனால் அழைக் கப்பட்டேன்...' "தனியாகவா இருந்தாள்?" 'இல்லை. தகப்பனாருடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தாள். விருந்தின்போது அவளுடைய தகப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/48&oldid=881563" இலிருந்து மீள்விக்கப்பட்டது