பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

திருமணம் முடிந்து மணமகன் மணமகள் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்று ஒரு புதிய பழக்கம் கரண மாக உள்ளதன்ருே அதில் மணமகன் மணமகளது காலத் தொட்டுத் தூக்கி அம்மிமேல் வைப்பான். இது சிலம்பு கழி கோன்பின் சிலம்பு கழற்றும் நிகழ்ச்சி தடம் புரண்டு போனதன் அடையாளம். அதில் கழற்றுவான். இதில் கால் விரலில் மெட்டியை அணிவிப்பான். இவ்வாறும் மாறியது.

இவ்வாறு சிறு நிகழ்ச்சியாக இதுபோது மாறியுள்ள அக்காலச் சிலம்பு கழி கோன்பு அங்காளில் காணத்தக்க ஒரு அருங் காட்சியாக இருந்தது. தனது மகளுடைய காலத் தனக்கு மருமகனுகும் காளே தொடுவதும் சிலம்பைக் கழற்று வதும் பெற்ற தாய்க்கு ஒரு கண்கொள்ளாக் காட்சி மனங் கொள்ள மகிழ்ச்சி. அக்காட்சி அவளுக்குஒரு செல்வமாம். இச்செல்வத்தை இழந்த ஒரு தாய் புலம்புகின்ருள் : -

  • ' எனது மகளது சிறிய அடிகள் காட்டு வழியே கடந்த துன்பத்தைப் பொறுத்தேன். ஆணுல், சிலம்பு' கழி கோன்பை அவன் இல்லத்தில் நிகழ்த்தினுனே அதை எவ்வாறு பொறுப்பேன்? எனது மகளது காலைத் தொட்டு கின்று அவன் சிலம்பைக் கழற்றும் காட்சி ஒரு செல்வக் காட்சி. அக்காட்சியை பிறர் எல்லாரும் கண்டு சுவைக்க கான் கண்டு சுவைக்க இயலாமல் போயிற்றே" - என்று புலம்பி வருந்தினுள்.

அச்செல்வக் காட்சியை இழந்தவள் அந்தத் தாய் மட்டும் அல்லள். - அம்மாயை மறந்த நாமும் இழந்தவர்களே. இழந்த நாமும் வருந்த வேண்டியவர்களே.

  • "அதருழந்து அசையின கொல்லோ ததரல்வாய்

சிலம்பு கழிஇய செல்வம் பிறர்உண்ணக் கழிந்தஎன் ஆனிழை அடியே” :

-கற்றிணை : 279