பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45.

யாகக் குறிப்பர். மணமகன் மணமகளைத் தழுவ- too — செல்வதையே இவ்வாறு வழங்கினர்.

53 திருமண திகழ்ச்சியை ஊரார்க்கு அறிவிப்பர். இதனை 'அகலுள் மங்கல அணி எழுந்தது” எனச் சிலம்பும். குறிக்கின்றது.

மணமகளுக்கு மணமகன் ஆடை அணிகலன்களே வழங்குதல் பரிசம், முலேவிலே, கூறைகொடுத்தல், பொன் விலே எனப்பட்டன. இன்றும் மலேஞாலத்தில் : புடகொடா " என்னும் வழக்கும் பழக்கமும் புடவை கொடுத்தலை கினேவிற்குக் கொண்டுவருகின்றன.

மண நிகழ்ச்சிகளாக இவை யாவும் நிகழினும் இவற்றிற் கெல்லாம் இழையோட்டமாக மலர் எல்லா முனேயிலும் இடம் புெற்றுத் திகழும். மலரிலும் முல்லை மலர்தான் தவருது இடம் பெறும். -

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் முல்லையே இடம் பெற்று மங்கலமாக்கியது. மணமக்களே ரோட்டும் போது முல்லை. மலரைப் பெய்து நீராட்டுவர். .

முல்லை கற்புக்குரிய மவர்.

மணமகளைக் கற்பரசியாக முடிசூட்டுவதே மண மங்கலம். அம்முடிசூட்டு “முல்லைச் சூட்டு ' என்னும் முஸ்ஆ மவது. செண்டை மணமகன் இட்டுவதாகும். அடுத்து மமைக்கள் முல்லைத் தாரை அணிவர், மணமக்களை வாழ்த்தும் மங்கல மகதிர் முல்லையுடன் சாலி நெல்வேக் கலந்து வாழ்த்துக் கலலையாக்கிப் பெய்வர்.

இது வாழ்த்தாகும்.

இதனே,

  • சிலப்பதிகாரம்: மங்கலவாழ்த்துக்காதை: 47.