பக்கம்:முல்லை மணம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 முல்லே மணம்

அப்படிச் சொல்லிக் கொள்கிருர்கள் என்று தெரிந்து கொண்டால் போதும். சீதை ரோடிய இடம் ஒன்று அல்ல; இரண்டு அல்ல; எத்தனையோ!

இராமாயணம் சம்பந்தமாக வழங்கும் கதை ஒன்று வருமாறு.

இராமன், இராவண சங்காரம் செய்தாயிற்று. இலங்கைக்குப் புகுவதற்கு முன்பே விபீஷணனே இலங்கை அரசனக முடி சூட்டி விட்டமையால், இலங்கைக்கு அவனே அரசனைன். இராமன் ஏற்றுக்கொண்ட காட்டு வாழ்க்கையின் பன்னிரண்டு ஆண்டுகளும் முடியும் நிலையில் இருந்தன. இன் விரைவாகச் சென்று, பரதனுடைய துயரத்தைப் போக்க வேண்டும். வானர வீரர்களில் மடிந்தவர்களே யெல்லாம் மீட்டும் உயிர்பெற்றெழச் செய்த பிறகு, யாவரோடும் அயோத்திக்கு மீளும் ©j ©$ 6ᎼaᎿ ! ஆராய்ந்தான் இராமன். சீதா பிராட்டி நீரிலும் நெருப்பி லும் குளித்துவிட்டுத் தூயவளாக நிற்கிருள். யாவரும் ஊருக்குப் புறப்பட வேண்டும். -

சிதை பெண்ணுக்குரிய இயல்பு படைத்தவள். அவள் இலங்கையில் ஓர் அம்மிக் கல்லேப் பார்த்தாளாம். அது மிகவும் என்ருக இருந்ததாம். அதை எப்படியாவது அயோத்திக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்ரும். தனக்குப் பிரியனை ஆஞ்சநேயனேக் கூப்பிட்டு, அந்த அம்மிக் கல்லேக் காட்டி, அதை ஊருக்கு எடுத்துப்போக வேண்டும்” என்று கட்டளே. யிட்டாளாம். பிராட்டியார் விருப்பப்படியே அவன் அதனை எடுக்கும்போது, அருகில் ஜாம்பவான் நின்று கொண்டிருந்தார். "இதை ஏன் அப்பா துாக்குகிருய் ?” என்று கேட்டாராம். -

"அயோத்திக்குக் கொண்டுபோக வேண்டும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/106&oldid=619720" இலிருந்து மீள்விக்கப்பட்டது