பக்கம்:முல்லை மணம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரமனுக்குச் சாபம் 23

கணிச்சியிற் குழித்த கூவல் நண்ணி ஆன்வழிப் படுநர் தோண்டிய பத்தல் யானே இனநிரை வெளவும் கானம், திண்ணிய மலைபோன் றிசினே."

(இந்த உலகத்தைப் படைத்தவன் நன்றக வாழட்டும் வெயிலி குல் வெப்பம் அடைந்த சிறு கற்களை உடைய பள்ளங்களி னிடையே நடக்கும்போது, இடையிடையே குந்தாலியால் முன்பே குழித்திருந்த கிணறுகளில் மீண்டும் பசுக்களை ஒட்டிச் செல்வார் தோண்டிய பள்ளங்களில், அவ்வழியே சென்று ஒய்ந்த யானைக் கூட்டம் நீரைப் பெறும் பாலே நிலமானது, கூர்மையும் அழகும் வெண்மையும் ப்ெற்ற பல்லும் விளக்கமான நுதலும் உடைய சிறிய பெண்ணுகிய என் காதலி கைகளால் அனேக்கும் அணேப்பை உடம்பிலே பொருந்தாமல் மாற்றிவிட்டு, ஏங்குகின்ற பெருமூச்சுத் துன்புறுத்துவதனலே விம்மும் மார்பையுடைய இவளுடன் துயிலும் துயிலினிடையே தடையை உண்டாக்கும் தன்மையை உடையதாகு லும், நான் இதன் பொருட்டுத் தளராமல் கிண்மையான மல்ே போல் இருக்கிறேன்.) -

பாவம்! அவன் மலையைப்போலத் திண்ணியனக இருக் கிறேன் என்று சொல்லும்போதே, "பிரமா வாழட்டும்' என்று, அவன் உள்ளத்தே உள்ள பொருமல் குறிப்பாக வெளியாகிறது.

- ★ .

தனக்கு நேர்ந்த துன்பத்தினல் வாடிப் பிரமனே வாழ்த்துவதுபோல வைகிருன் இந்தத் தலைவன். தாயு மானவரும் அப்படிச் செய்கிருர். அவர் உயர்ந்த பண் புடையவர்; கடுமையாக வையத் தெரியாதவர். ஆனலும், பிரமனேக் குறை கூறுகிருர். .

'கடவுளே, என்னுடைய மனம் உன்னே கினேந்து உருகினல் உன் அருளேப் பெறலாம் என்று எண்ணு

. நற்றிணை, 240. . . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/29&oldid=619632" இலிருந்து மீள்விக்கப்பட்டது