பக்கம்:முல்லை மணம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

预6 முஸ்லே மணம்

செய்யுள் ஒன்றிலுைம் அதுபற்றிய செய்தி தெரிகிறது. ஆவண ஒலைகளைக் குடத்திவிட்டுப் பாதுகாக்கும் வழக்கம் இந் நாட்டில் மிகப் பழங்காலத்திலிருந்தே வந்திருக்க வேண்டும் என்பதை அச்செய்யுளில் உள்ள குறிப்புக்கள் விளக்குகின்றன. அந்தச் செய்யுளேப் பார்க்க லாம்.

அகநானூற்றில் உள்ளது அது மதுரையில் வாழ்ந்த பெரும் புலவராகிய மருதன் இளநாகனர் என்பவர் பாடி யது. ஒரு தலைவன் தன் தலைவியைப் பிரிந்து பொருள் ஈட்டச் செல்ல எண்ணுகிருன். அவ்வாறு சென்ருல் தலைவி வருந்துவாள் என்ற கினேப்பு வருகிறது. உடனே, ! இப்போது போகவேண்டாம் ; பின்பு போகலாம் என்று முடிவு செய்கிருன். அப்போது தன் நெஞ்சை நோக்கிக் கூறுவதாக அந்தப் பாடல் அமைந்திருக்கிறது. தலை மகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்குவித்தது’ என்னும் துறையில் அமைந்தது அச் செய்யுள்.

நன்னுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர்

துன்னருங் கானம் துன்னுதல் நன்றெனப்

பின்னின்று சூழ்ந்தனை ஆயின்நன் றின்கு

சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே! : . . என்று தொடங்குகிறது பாட்டு. 'இவள் நம் பிரிவினல் பசலையை அடையவும் அதனேக் கருதாமல் ம்ே முயற்சியை நிறைவேற்றும் பொருட்டு, செல்வதற்கரிய பாலை கிலத்தின் வழியே சேர்தல் நல்லது என்று என்னே வழிபட்டு யோசனை கூறினே ஆல்ை நெஞ்சே, நீ மிகவும் இன்னத வற்றைத் தேர்ந்து கூறிய்ை” என்று தலைவன் சொல்

இ. இன்ஜின் தந்திய முயற்இ ைஒஇேற இன் னின்று வணங்கி. நன்று இன்னு- மிகவும் பொல்லாதவற்றை. சூழ்ந்திசின் எண்ணிய்ை. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/72&oldid=619685" இலிருந்து மீள்விக்கப்பட்டது