பக்கம்:முல்லை மணம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவண ஒக்ல 67

அவன் போக வேண்டிய சுரம் அல்லது பாலே சிலம் துன்னருங் கானம்' என்பதைப் பின்பு விரித்துச் சொல் கிருன். அது குறிஞ்சி திரிந்து பாலேயான கிலம். எங்கும் குண்டு குண்டாகக் கற்கள் கிடக்கின்றன. வழி இன்ன தென்று தெளிவாகத் தெரியாது. முன்னலே போன மக்கள் ஒருவழியாகப் போகாமையால் எல்லாம் கவர்த்த வழிகளாக இருக்கும். கல் கிரம்பிய வழிகள் அவை: கல் அதர்க் கவலே. - -

வழியின் கடுமை கிடக்கட்டும். அங்கே ஒரே வெப்பம். மழை என்ற பெயரே இல்லை. மழை பெய்த காலத்தில் அங்கங்கே மக்கள் வாழ்ந்திருந்தார்கள். இப்போது எல் லோரும் குடிபோய்விட்டார்கள். வெறும் பாழாகக் கிடக் கும் கிலப்பசப்பு அது.

அங்கே போர் கிகழ்ந்திருக்கிறது. மிகவும் துணிவுடன் பகைவரோடு போர் செய்து வீழ்ந்தார் பலர். அவர்களு டைய உடலங்கள் கிடக்கின்றன. அவற்றைக் கழுகு களும் பருந்துகளும் கொத்துகின்றன. வயிற்றைக் கொத் திக் குடல்களே இழுத்து வெளியே போடுகின்றன. -

... " ......வெய்துற இடியுமிழ் வானம் நீங்கி, யாங்கணும் குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழ். என்று பாலே கிலத்தின் இயல்பைத் தலைவன் சொல்லு

உயிர் திறம் பெயர நல்அமர்க் கடந்த தறுக ணுளர் குடர்தரீஇத் தெறுவரச் r - வெய்துற வெம்மை உண்டாக, குடியதிப் பெயர்ந்த ... مi குடிமக்கள் ஊரைவிட்டு ஒடிப்போன கட்டு உடை பிறர் பழமையை எண்ணிச் சுட்டுதலே உடைய, முதுபாழ். பழைய பாழான இடம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/73&oldid=619686" இலிருந்து மீள்விக்கப்பட்டது