பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் முடிபு-சிறு விளக்கம் 9篮

கணவர்க்கு வேண்டுவது என்பதை உணராத்தடுமாற்றம், எனப்பொருள் கொண்டு, அகத்தினைத் தலைவிக்கு அழியாப் பெரும் பழி குட்டியுள்ளார்.

பிரிதல் ஆடவர்க்குப் பெருமை, அவர் மீண்டும் வரும் காரும் ஆற்றியிருத்தல் மனை யுறை மகளிர்க்கு மாண்பு’’ என்பதே காட்டவும் காட்டவும்' என்ற தொடரில் எடுத்துக் கூறப்பட்ட கருத்தாகவும், அது போலவே அது எடுத்துக் காட்டியவரும் பெரு முது பெண்டிரே ஆகவும், நச்சினார்க்கினியர் வினை மேற் சென்ற வழி வந்துறும் புகழும், வினைமேற்செல்லாது வீட்டகத்தே அடங்கியுருந்தவழி வந்துறும் மானக்கேடும் பகையரசிரின் பேராற்றலுமே ', அத் தொடரில் எடுத்து க், கூறப்பட்ட பொருளாகவும், அதுபோலவே, அது எடுத்துக் காட்டியவன் தலலவனாகவும் கொண்டுள்ளார். காட்டிய பெருமுது பெண்டிர் என்ற வினைமுதல், மூலத்தில் இடம் பெற்றுள்ள வினைமுதல் என்பதை உணராது, மூலத்தில் இல்லாத தலைவன் என்ற வினை முதலைத் தேடி அலைவது தேவையற்றது.

மாலை (6) போகி (7) தொழுது (10) பெண்டிர் விரிச்சி நிற்ப (11) ஆய்மகள் (18) வருகுவர் தாயர் என் போன் ( 6) நன்மொழி கேட்டணம் (17) நல்ல நல்லோர் வாய்ப்புள் ( ) வருதல் தலைவர் வாய்வது (20) எவ் வம் களை மாயோய் (21} எனக் காட்டவும் காட்டவும் காணாள் கலும் சிறந்து (22) கண்புலம்பு முத்து உறைப்ப (23) என வருவது, ஆற்றொழுக்கில் அமைந்து, இயல்பான சொல் முடிபு ஆகவும், நச்சினார்க் கினியர் நல்லோர் (18) போகி (7) தொழுது (0) விரிச்சி. நிற்ப (11) (அவர் கேட்ட) நன்ன்ர் (17) வாய்ப்புள் (18) ஆய்மகள் (i 3) ான்போள் (16) நன் மொழி கேட்டனம் (17) (அதன் கருத்தால்) தலைவர் வருதல் வாய்வது (20) நல்ல (18) மாயோய் எவ்வம்களை (21). என வேண்டியவாறெல்லாம் கொண்டு கூட்டியும் 'அவர்