பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 முல்லைப்பாட்டு

என்றும் கொள்வதே பொருந்தும் பொருளாகவும், நச்சினார்க்கினியர்,அத்தொடருக்கு வினைமேற்கொண்டு செல்வதற்கு முனபு, தன் மனையில் தலைவியுடன் இன்துயில் கொள்வோன் என்றும், அச்சொல் லுக்குத் தன்னிடத்தே தங்குகின்றவனை இனிய துயில் கொள்ளு தலைக் காணாளாய் என்றும், பொருள் கூறி, உறங்கும் இடத்தையும், காலத்தையும், கானா ைம க் கா ம் காரணத்தையும் மாற்றிப் போட்டு மயக்கியுள்ளார்.

அதுபோலவே பெருழுது பெண்டிர் (11) காட்டவும் காட்டவும் காணாள் (22) கண் புலம்பு முத்துறைப்ப (2) பரந்தபாடியில் (28) ஈரறைப் பள்ளியுள் 64) இன் துயில் வதியுநன் கானாள் துயர் உழத்து (80; புலம்பொடு (31) தேற்றியும் திருத்தியும் (82) உயிர்த்தும் (33) நடுங்கி, நெகிழ்ந்து (84) மாடத்து (36) அருவி (87) இசை ஒர்ப்பனள் கிடந்தோள் (88) அஞ்செவி நிறைய (89) தேர் பூண்டமா (103) ஆவின (89) என்பதே பாட்டு முழுமைக் குமானா இயல் பொடு கூடிய சொல் முடிபாக வும், நச்சினார்க்கினியர். தன்னிடத்தே வதிகின்றவனை இன்துயிலைக் காணாளாய் (80) புலம்பாலே (31) வளை திருத்தியும் (82) உயிர்த்தும் (83) நெகிழ்ந்து (8 :) கண்முத்து உறைப்ய ( ; ) துயர் உழந்து (80) தேற்றியும் திருத்தியும் (82) வற்புறுத்திப் பிரிதல் வேண்டும் எனக் கருதிக் காட்டவும் காட்டவும் காணாதவள் (22) பெருழுது பெண்டிர் (11) எவ்வம்களை எனக் கூற (21) அதுகேட்டு நீடு நினைத்து (82) சிறுபுன் மாலையில் (6) இசை ஒர்ப்பனள் கிடந்தோள் (88) செவிநிறைய (89) தேர்பூண்டமா (103) ஆவின (89) என முன்னுக்குப் பின் முரணான சொல் முடிபு செய்துள்ளார்.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகையில், கலித்தொகை, ஐம்பெரும் காப்பியற்தில், சீவகசிந்தாமணி ஆகியவற்றின் செய்யுட் பொருளைத் தெளிவாக உணரச், சிறந்த உரை