பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* {32 முல்லைப்பாட்டு

தன்னுதல் வியக்கும் நலத்தோர் யார் என, மன்னவன் உரைப்ப, மாபெரும் தேவி, காதலன் துன்பம் காணாது கழிந்த மாதரோ பெருந்திரு உறுக ; வானகத்து அத்திரம் நிற்க தம் அகனாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என’’

-25: காட்சிக்காதை . 107-214.

-இணைபுணர் எதினத்து இளமயிர் செறித்த

துணையனைப் பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு எறிந்து களம் கொண்ட இயல்தேர்க் கொற்றம் அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர். தோள்துணை துறந்த துயர் சங்கு ஒழிகெனப், பாட்டொடு தொடுத்துப் பல்லாண்டு வாழ்த்தச் சிறுகுறும் கூனும் குறளும் சென்று * பெறுக நின் செவ்வி, பெருமகன் வந்தான்் ; நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென.

குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்,

R + g g = *** و چه : چه ما ats e s :هر = خ S AAAA S S S S C C C S S S C T AAAAA

தொடுப்போர் உழவர் ஒதைப் பாணியும்,

கோவலர் ஊதும் குழலின் பாணியும்,

ஆஞ்சொல்கிளவியர் அந்தீப் பாணியும் ஒர்த்துடன் இருந்த கோப்பெருந்தேவி

வால்வளை செறிய" . . . . a - - - -நீர்ப்படைகாதை 208.252.