பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு விளக்கம் 3

தொடரில் சிறுபொழுதும் கூறப்பட்டிருக்கும் வகையில், முல்லைத் திணைக்குரிய முதற்பொருள், முல்லைப் பாட்டில், முழுமையாகக் குறைவறக் கூறப்பட்டிருப்பது 品厚邸。历、

அந்தந்த நிலங்களுக்குரிய மரம், செடி, கொடிகள். நடப்பனவும், பறப்பனவும் ஆகிய உயிரினம், வாழும் மக்கன், அவர் வணங்கும் தெய்வம், உண்ணும் உணவு, கொட்டும் பறை, நுகரும் யாழிசை, மேற்கொள்ளும் தொழில் முதலாயின. அத்திணைகளின் கருப்பொருள் களாம். தெய்வம் உணாவே, மாமரம், புள், பறை செய்தி, யாழின் பகுதியொடு தொகை_இ அவ்வகை பிறவும், கருவென மொழிப”, என்பது தொல்காப்பியம்.

'செறியிலைக் காயா அஞ்சனம் மலர முறியினர்க் கொன்றை நன்பொன் காலக், கோடல் குவிமுகை அங்கை அவிழத் தோடார் தோன்றி குருதி பூப்ப , (93-95) என்ற வரிகளில் மரம், செடி, கொடிகளும், சிறு தாம்பு. தொடுத்த பகலைக்கன்று (12) கோவலர் பின்நின்று உய்த் தர இன்ளே வருகுவர் தாயர்' (15-16) திகி மருப்பு இரலையொடு மடமான் உகள' (99) என்ற வரிகளில் உயிரினங்களும், சிறு தாம்பு தொடுத்த பசலைக்கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகன், தடுங்கு சுவல் அசைத்த கையள், கைய கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த் தர இன்னே வருகுவர் தாயர், என்போள் (13-16) என்ற வரிகளில், அந்நிலத்து மக்களாம், ஆயர், ஆய்ச்சியர்களும், அவர் மேற் கொள்ளும் ஆனிரை ஒம்பும் தொழிலும், வானம் வாய்த்த வாங்கு கதிர்வரகு" என்ற வரியில் (98) வரகு விளைத்தல் எனும் தொழிலும், 'தனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல்’ (1.3 அருங்கடி மூதூர் மருங்கில் போகி, யாழிசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு நாழிகொண்ட நறுவி முல்லை அரும்பவிழ்