பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 முல்லைப்பாட்டு

என்பன தொல் காப்பியம். ஆகவே முல்லைத்திணையின் அகப்பொருள் பற்றிப் பாடவந்த புலவர், பாவின் இ ைட .ே ய, வஞ்சித்திணையைக் கூறத்தொடங்கி, அவ்வஞ்சிப் பொருளாம் மண்ணாசை கொண்ட வேந்தனை வெற்றிகொண்ட வேந்தன் செயலைக் கூறு முகத்தான்்' அவன் இருந்த காட்டுப்பாசறை இயல்பைக் கூறவேண்டியது இன்றியமையாததாயிற்று.