பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசி } 3

காதலனைத், தன் பால் கொண்டுவந்துசேர்த்த குதிரைகள் எழுப்பிய ஒலி: ஆகவே அவளைப் பொறுத்த வரையில் அதற்கு ஏழிசையைக் காட்டிலும் ஆற்றல் அதிகமாகிவிட்டது.

காதல் கடமைகளை இரு கண்களே போல் கருதி வழிபடுபவளும். இசை முதலாம் நுண்கலைகளை அறிந்த நாகரிக வாழ்க்கை உடையவளு மாகிய ஒருத்தியை, அரசமாதேவியாகப் படைத்து வழங்கியுள்ளார் புலவர் :

'நன்னர் நன் மொழி கேட்டணம்; அதனால்

நல்ல நல்லோர் வாய்ப்புள் : தெவ்வர் முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து வருதல் தலைவர் வாய்வது ; நீ நின் பருவரல் எவ்வம் களை மாயோய் ! எனக் காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து பூப்போல் உண்கண் புலம்பு முத்து உறைப்பக்

  • * 9 * а о 6 ж « в » ж в а s of r * * * * * - - - - - to go - to a

ன் துயில் வதி யுநன் கானாள், துயர் உழந்து நெஞ்சாற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு நீடு நினைந்து தேற்றியும், ஒடுவளை திருத்தியும் மையல் கொண்டு மொய் யென உயிர்த்தும் ஏவுறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து பாவை விளக்கில் பரூஉச்சுடர் அழல இடம் சிறந்து உயரிய எழுநிலைமாடத்து முடங்கு இறைச் சொரிதரும் மாத்திரள் அருவி இன் பல் இமிழிசை ஓர்ப்பனன் கிடந்தோள் அஞ்செவி நிறைய ஆலின.............. வினை விளங்கு நெடுந்தேர் பூண் டமாவே.

- - [17-23; 8 0-89; 1037

முடியாட்சிக் காவலர்களாம் அரசனையும் அரச மாதேவியையும் படம் பிடித்துக் காட்டிப் பாராட்டிய