பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசி 23

மிலேச்சர்களைக்' உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம் புகு மிலேச்சர் உழையர் ஆக' க்ாட்டி யுள்ளார். - -

குறித்துச் சென்ற காலம் வரவும், கணவன் வாராமைகண்டு தம் குலச்செல்வி கலங்கித் துயர் உறும் போது, அவன் எப்போது வருவான் ? இவள் கவலை எப்போது தீரும் ? என்பதை அறிந்துகொள்வான் வேண்டி, ஊர்ப்புறத்தே சென்று, ஆங்குக் கோயில் கொண்டிருக்கும் காவல் தெய்வத் தின் முன்னர் நெல்லும் மலரும் தூவி விரிச்சி வேண்டி நின்று, அப்போது கறவை வராமை கண்டு வருந்தும் கன்றின் துயர்தணிப்பான் வேண்டி, அக்கன்றினுக்குரிய ஆய்மகள் 'உன் தாய் இப்போது வந்து சேர் வள் வருந்தாதே' என உரைத்த உரை ஒலிக்க, அது கேட்டு, மகள் பால் அணுகி 'நல்லுரை கிடைத்துவிட்டது; உன் கணவன் பகை முடித்துத் திறை கொண்டு விரைவில் வந்து சேர்வான் வருந்தாதே' என்பனபோலும் அடுக்கடுக்கான ஆறுதல் உரைகளை உரைத்து, மகள் நலம் காக்கும் பெரு முது பெண்டிர்களை, -

'அருங்கடி மூதூர் மருங்கிற் போகி -

யாழிசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு நாழிகொண்ட நறுவி முல்லை - அருப்பவிழ் அலரி து உய்க் கைதொழுது : பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப....... இன்னே வருகுவர் தாயர் என்போள் நன்னர் நன்மொழி கேட்டணம் ; அதனால் நல்ல நல்லோர் வாய்ப்புள் : தெவ்வர் முனை கவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து வருதல் தலைவர் வாய்வது ; நீநின் பருவரல் எவ்வம்களை , மாயோய் ! எனக் காட்டவும் காட்டவும் காட்டியுள்ளார்