பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறை அமைப்பு . 45

வீரர் செல்லார். ஆகவே அனைத்துப் படையாளர்க்கும் விற்படையல்லது வேறு துணை இல்லை. ஆகவே அப்பாசறை யெங்கும் வில் வீரர்களாகவே காட்சி அளிப்பர். -

கான்யாறு தழி இய அகன் நெடும் புறவில் - சேண்நாறு பிடவமொடு பைம்புதல் , ருக்கி, வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக், காட்ட இடுமுள் புரிசை ஏமுற வளைஇப் படு நீர்ப் புணரியின் பரந்த பாடி, உவலைக் கூரை ஒழுகிய தெருவில் கவலை முற்றம் காவல் நின்ற தேம்படு கவுள சிறுகண் யானை ஒங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த வயல்விளை இன் குளகு உண்ணாது, நுதல்துடைத்து அயில்துனை மருப்பில் தம்கை இடைக் . . . -- - - கொண்டெனக் கவைமுள் கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர் கவளம் கைப்பக் கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப, நற்போர் ஒடாவல் வில் துாணி நாற்றிக், கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கைப் பூந்தலைக் குந்தம் குத்திக், கிடுகு நிரைத்து வாங்குவில் அரண்ம் அரணம் ஆக' (24-42) (கான்யாறு தழுவிய - காட்டாறு சூழ்ந்த அகன் நெடும் புறவில் - அகன்ற பெரிய குறுங்காட்டில் சேண் நாறு பிடவமொடு - சேய்மைக் கண்ணும் சென்று மனம் நாறும் பிடவத்துடன் : பைம்புதல் எருக்கி - பச்சிளம் துறுகளை அழித் து; வேட்டுப் புழை அருப்பம் .