பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாழிகைக் கணக்கர் 61

திருமணி விளக்கம் காட்டித் திண்ஞாண். எழினி வாங்கிய சாறைப் பள்ளியுள் உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம் புகு மிலேச்சர் உழையராக' (59-66).

(மத்திகை - குதிரையை அடிக்கின்ற வாராம். சம்மட்டி , வளைஇய - வளைந்து கிடக்கின்ற ; மறிந்து. வீங்கு செறிவுடை - மடங்கி மடங்கிக் கிடந்து, புடைத்துத் தோன்றுமாறு நெருங்கக் கட்டின உடை. யினையும் ; மெய்ப்பை புக்க - சட்டை அணிந்த : வெரு வரும் தோற்றத்து - அச்சம் ஊட்டும் தோற்றத். தினை யும் வலிபுனர் - இயற்கையான வலி கூடிய : யாக்கை - உடலினையும் ; வன்கண் - தறுகண்மை யினை யும் உடைய: யவனர். யவன நாட்டு வினைஞர்கள் ; புலித்தொடர்விட்ட - புலிச்சங்கிலி தொங்கவிடப்பட்ட , புனை மான் நல்இல் ஒப்பனை .ெ ச ப், ய ப் பட் ட, மாட்சிமையினை உடைய நல்ல இல்லில் திருமணி. விளக்கம் காட்டி - அழகிய சிறந்த மாணிக்கமாகிய விளக்கை எரிய வைத்து ; திண்ஞாண். எழினி வாங்கிய --- திண்ணிய கயிற்றின்ாலே திரையை வளைத்து ஆக்கிய : ஈரறைப் பள்ளியுள் - இரண்டாகிய அறையினுள்ளும் உள்ளறையாகிய பள்ளியறையில் உடம்பின் உரைக்கும். உள்ளத்து உணர்வுகளைக் கையினாலும், கண்ணாலும், வெளிப்படுத்துவதல்லது : Đ– 657 tr tu fr நாவின் - சொல்லெடுத்து உரைக்க மாட்டா நாவினை உடைய ஊமையரும், படம்புகு - சட்டையிட்டவரும் ஆகிய : மிலேச்சர் உழையராக - பெலுச்சித்தான்த்திலிருந்து வந்து, பண்டு பெலுச்சர் என அழைக்கப்பட்ட துருக்கராகிய மிலெச்சர், பணிபுரிந்து அருகிலிருக்க.)

பகைநாடு கொள்ளக் கருதி பெரும் படையோடு, அப்பகையரசர்மேல் செல்லும் போரையே விரும்பி விட்டமையால், நினைவெல்லாம் அப்போர் பற்றிய