பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 முல்லைப்பாட்டு

பிடியானைகளை மறந்து விட்ட களிற்றுப் L ساسا (ق யினையும் ; வேழத்து ப ைசுப் படையைச் சேர்ந்த யானை அளின் ; பரூஉக்கை- பெரிய நீண்ட கைகள் ; பாம்பு பகைப்பு அன்ன துமிய - அடியுண்ட பாம்பு துடிப்பது போல் துடிக் குமாறு அற்று விழ : தேம்பாய்கண்ணி நல்வலம் திருத்தி - தேன் துளிக்கும் தம் திலை மாலைக்கு : நல்ல வெற்றியை உண்டாக்கி சோறு வாய்த்துசெஞ்சோத்றுக் கடன் கழித்து ஒழிந்தோர் உள்ளியும் - உயிர்விட்ட வீரர்களை நினைந்தும் ; வைதுனைப் பகழி - கூரிய நுனியினையுடைய அம்புகள் தோல் துமிபு மூழ்கலின் - உடலுக்குக் காவலாயிட்ட தோல் பரிசையினையும் அறுத்துவிட்டு உடலில் ஆழ அழுந்து கையினாலே , செவிசாய்த்து - செவி சாய்த்து வீழ்ந்து : உண்ணாது உயங்கும் - நோய் மிகுதியால் புல் உண்ணுவதும் வெறுத்து வருந்தும்; மா சிந்தித்தும் - குதிரைகளை நினைத்தும். ஒருகை பள்ளி ஒற்றி - ஒருகையைப் படுக்கையில் ஊன்றிக் கொண்டு, ஒருகை முடியோடு கடகம் சேர்த்தி - மற்றொரு கையை முடியோடு கடகமும் சேரும்படி தலையைத் தாங்குமாறு வைத்து நெடிது நினைந்து - சென்ற நாள் போர் முறைகளையும் வரும் நாள் போர் முறைகளையும் பற்றி நீளச் சி ந் தித் து; பகைவர் சுட்டிய படைகொள் - பகைவரைக் குறித்து எடுத்த படைக் கலன்களைக் கொண்ட நோன்விரல் - வலிய விரல் களால் : நகைதாழ்கண்ணி- எக்காலமும் தனக்குப் புகழே விளைவிக்கும் சிறப்புமிக்க வஞ்சிமாலையாம் தலைமாலையை நல்வலம் திருத்தி சிறந்த - வெற்றி வாய்க்க திருத்தி அணிந்து; அரசு இருந்து பணிக்கும்