பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8垒 முல்லைப்பாட்டு

இருப்பினும், அந்நிகழ்ச்சிகளை நிரலே எடுத்துக் கூறுவது நலம் என உணர்ந்து, அவ்வாறே உரைத்திருப்பது போல், முல்லைப்பாட்டை, அவ்வாறு 12 கூறுகளாகப் பிரித்துக்காட்டியிருப்பதற்கு மாறாக, அப்பாட்டின் முழுவடிவத்தைக் காட்டுதே முறையாம் என்பதால், இத்தலைப்பில் பாட்டின் முழுவடிவத்தையும் தந்து

உள்ளேன்.

தளந்தலை யுலகம் வளைஇ நேமியொடு வலம் புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப் பாடிமிழ் பணிக்கட ல் பருகி வலனேர் பு

டு. கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி பெரும்பெயல் பொழிந்த சிறு புன் மாலை அருங்கடி மூதுார் மருங்கிற் போகி யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறுவி முல்லை

கo: அரும்பவிழ் அலரி து உய்க்கை தொழுது

பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச் சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமர னோக்கி யாய் மகள் நடுங்குசுவ லசைத்த கையள் கைய

ஆடு. கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தா இன்னே வருகுவர் தாய ரென்போள் நன்னர் நன்மொழி கேட்டன மதனால் நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர் முனை கவர்ந்து கொண்டதிறையர் வினைமுடித்து