பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லை நிலத்தவர்களும் நிகழ்ச்சிகளும் & 5

உ0,

கி.டு.

கூடு.

م ) لثنية

வருதல் தலைவர் வாய்வது நீநின் பருவர லெவ்வங் களைமா யோயெனக் காட்டவுங் காட்டவுங் காணாள் கலு ழ்சிறந்து பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்பக் கான்யாறு தழி இய அகனெடும் புறவிற்

சேணாறு பிடவமொடு பைம்புத வெருக்கி வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட இடுமுட் புரிசை ஏமுற வளை இப் படு நீர்ப் புணரியிற் பரந்த பாடி உவலைக் கூரை யொழுகிய தெருவிற்

கவலை முற்றங் காவ னின்ற தேம்படு கவுள சிறுகண் யானை ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த வயல் விளை யின் குள குண்ணாது துதல்துடைத் தயினுனை மருப்பிற்றங் கையிடைக்

கொண்டெனக்

கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர் கவளங் கைப்பக் கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோ லசைநிலை கடுப்ப நற்போர் ஓடா வல்வில் தூணி நாற்றிக்

கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப் பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து வாங்குவில் அரணம் அரண மாக வேறு பல் பெரும்படை நாப்பண் வேறோர் நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு