பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க00,

முல்லைப்பாட்டு

கோடற் குவிமுகை யங்கை யவிழத் தோடார் தோன்றி குருதி பூப்பக் கான நந்திய செந்நிலப் பெரு வழி வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின் திரிமருப் பிரலையொடு மடமா னுகள

எதிர் செல் வெண்மழை பொழியுந் திங்களின் முதிர்காய் வள்ளியங் காடு பிறக் கொழியத் துணைபரி துரக் குஞ் செலவினர் வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே