இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதம்
1. | பதங்கள் | — | சாகுல் ஹமீது |
2. | பலவித்துவான்கள் பதம் | — | மக்தும் முகம்மது |
3. | காரைக்கால் வழி நடைப்பதம் | — | அப்துல் அஜிஸ் மரைக்காயர் |
4. | முனாஜத்து பதம் | — | எம். ஐ. ராவுத்தர் |
5. | சல்ராத் பதம் | — | காதிர் முகைதீன் ராவுத்தர் |
6. | விகித்திர பதம் | — | ஷேக் சாகிப் |
7. | நாகூர் பதம் | — | காதிர் முகைதீன் |
8. | தௌகீது மாலையும் பதமும் | — | முகம்மது சீனிப்பலவர் |
9. | நாகூர் காதர் அவுலியா பதம் | — | ஷேக் நூர் சாகிப் |
பள்ளு
1. | திருமக்கா பள்ளு | — | ரஹீம்கான் சாகீப் |
படைப்போர்
1. | செய்தத்து படைபோர் | — | குஞ்சு மூசாப்புலவர் |
2. | மலுக்கு முலுக்கின் படைப்போர் | — | கண்ணகுமது மருதும் புலவர் |
3. | இரவு சூல் படைப்போர் | — | ௸ |
4. | இந்திராயன் படைப்போர் (ஹி 1150) | — | அசன் காளைப்புலவர் |
5. | இபுனியன் படைப்போர் | — | ௸ |
6. | உச்சிப்படைப்போர் | — | அசன் காளைப்புலவர் |
7. | தாக்கிப் படைப்போர் - | — | அசன் காளைப்புலவர் |
8. | காசிம் படைப்போர் | — | அப்துல் காதிது ராவுத்தர் |
9. | சக்கப் படைப்போர் | — | முகைதீன் புலவர் |
10. | வடோசி படைப்போர் | — | வரிசை முகைதீன் புலவர் |
11. | ஹுசேன் படைப்போர் | — | காளை அசனலிப் புலவர் |
12. | சல்கா படைப்போர் | — | குஞ்சு மூஸாப்பலவர் |
13. | தபுகசுப் படைப்போர் | — | செய்யது முகம்மது புலவர் |