பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14. இறவு சுல்கூல் படைப் போர் குஞ்சு மூசுப்புலவர்
15. காசீம் படைவெட்டு மதுரை பீர்கான் புலவர்

மஞ்சரி

1. புகழ்ப்பா மஞ்சரி நெய்னா மரைக்காயர்
2. கீர்த்தன மஞ்சரி நெய்னா மரைக்காயர்
3. தேவார மஞ்சரி நெய்னா மரைக்காயர்
4. சங்கீர்த்தன மஞ்சரி அப்துல் மஜீது புலவர்
5. நாயகவாக்கியமஞ்சரி ஷெய்கு தம்பி புலவர்
6. பாமஞ்சரி பீர்முகம்மது புலவர்
7. வினோதபதமஞ்சரி அருள்வாக்கி
8. பாமஞ்சரி முகம்மது
9. தோத்திர மஞ்சரி எம். பி. அப்துல் அஜீஸ்
10. களதந்திரமஞ்சரி த. குலாம் ரசூல்
11. நீதிசாரமஞ்சரி ஹக்கீம் முகம்மது
12. ரஸவாதமஞ்சரி ஹக்கீம் முகம்மது
13. ஞானகுலமஞ்சரி அப்துல்லா சாகிபு
14. மெத்தாள மஞ்சரி எம். ராவுத்தர்
15. நவரத்தின மஞ்சரி எப். எம். ஏ. காஜாமுகைதீன்
16. கீர்த்தனை மஞ்சரி இ. எஸ். பக்கீர் மஸ்தான்
17. புகழ்பா மஞ்சரி அகமது இபுராகீம்
18. தியான மஞ்சரி மீரா நாயினார் கா-கமுதி
19. கரமகவிமஞ்சரி பலவர் சோதுகுடி
20. பிரதாப மஞ்சரி எம். கே. எம். அப்துல்காதிர்

பிள்ளைத்தமிழ்

1. நபி நாயகம் பிள்ளைத்தமிழ் பீர் முகம்மது புலவர் (தொண்டி}
2. நபி நாயகம் பிள்ளைத்தமிழ் செய்யது அனபியா சாகிபு
3. நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ் ஷெய்கு மீரான் புலவர்
4. நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ் நாஞ்சில் ஷா