இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9
12. | தஜ்ஜால் நாமா | — | முகம்மது இபுராகீம் |
13. | தொழுகை நாமா | — | மாலிக் சாகிபு புலவர் |
14. | பதுஜ நாமா | — | அப்துல் வஹாப் |
15. | முனாஜாத் நாமா | — | முகம்மது இஸ்மாயில் |
16. | ஒலுவு நாமா | — | முகம்மது கமாலுத்தீன் |
17. | முக்காக் நாமா | — | பி. அப்துல் வஹாப் காவில் |
18. | ” | — | ஷேக் அகமது ஆலிம் சாகிபு |
19. | கோஷா நாமா | — | அப்துல்வஹாப் |
20. | மஜ்னு நாமா | — | மக்காம் புலவர் |
21. | தொழுகை நாமா | — | அபுல் பார்க் |
22. | ஊஞ்சல் நாமா | — | இபுராகீம் காதர் சாகிப் |
23. | அல்ஹம்து என்னும் நாட்டை நாமா | — | |
24. | வத்கரநாமா | — | முகம்மது கமாலுத்தீன் |
25. | தொழுகை நாமா | — | மாலிக் சாகிப்புலவர் |
26. | நூர் நாமா | — | செய்யிது அகமது புலவர் (காயல்) |
நாயகம்
1. | ஆரிபு நாயகம் | — | குலாம் காதிறு நாவலர் |
.2 | இராஜநாயகம் | — | மீசல் வண்ணக்களஞ்சியம் |
3. | குத்பு நாயகம் | — | சேகனாப்புலவர் |
4. | ஷாதலி நாயகம் | — | முகம்மது முகைதீன்புலவர் |
மசாலா
1. | ஆயிரம் மசாலா | — | வண்ணப்பரிமளப் புலவர் |
2. | நூறு மசாலா | — | பல புலவர்கள் |
3. | வெள்ளாட்டிய மசாலா | — | சையிது அப்துல் காதர் லெப்பை |
மாலைகள்
1. | அடைக்கலமாலை | — | சின்னமரைக்காயர் என்ற அப்துல்காதிர் ஆலிம், (கீழக்கரை) |
2. | அருள்மணி மாலை | — | செ.ஆ.சீனி ஆபில் புலவர் |
3. | அருள்மக்கா காரணமாலை | — | முகம்மது லெப்பை ஆலிம் |
4. | அருள்மணிமாலை | — | பாட்சா புலவர் |
5. | அனபிமத்ஹபுபறுலு மாலை | — | முகம்மது மீரா லெப்பை |