இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
| 6. | அஜபு மாலை | — | குஞ்சு மூஸாப் புலவர் |
| 7. | அதபு மாலை | — | ஷாமுநைனாலெப்பை ஆலிம் |
| 8. | அருக்கான் மாலை | — | மீரான்கலி அன்னாவி |
| 9. | அகந்தெளியுமாலை | — | முகம்மது ஹம்ஸா லெப்பை |
| 10. | அபுஷகுமா மாலை | — | செய்தக்காதி புலவர் |
| 11. | அருண்மணி மாலை | — | அட்டாவதானம், பாட்சா புலவர் |
| 12. | ஆரிபு மாலை | — | அருள்வாக்கி |
| 13. | இறையருள் மாலை | — | பேராசிரியர் கபூர் |
| 14. | ஈடேற்ற மாலை | — | பீர்முகம்மது சாகிபு |
| 15. | ஏகதெய்வ தோத்திர மாலை | — | சையிது முகம்மது புலவர் ஆலிம் |
| 16. | கன்கங்கராமத் மாலை | — | சையிது ஹாகியா உம்மா |
| 17. | இராஜமணி மாலை | — | பக்கீர் மதார் புலவர் |
| 18. | கனகாபிஷேக மாலை | — | கனக கவிராயர் |
| 19. | கல்வத்து மாலை | — | காளை அசன அலிபுலவர் |
| 20. | கல்வத்து நாயகம் இன்னிசை மாலை | — | ஷெய்கு தம்பி பாவலர் |
| 21. | காரணமாலை | — | ௸ |
| 22. | கல்யான புத்அத் மாலை | — | முகம்மது மீரான் மஸ்தான் புலவர் |
| 23. | கியாமத் அடையாள மாலை | — | தருகா உமறு கத்தாப் புலவர் |
| 24. | கோத்திரமாலை | — | சேகனாப்புலவர் |
| 25. | கலிதத்துப் புர்தா மாலை | — | ம.கா.மு. காதிர் முகைதீன் மரைக்காயர் |
| குருங்கோத்திரமாலை | — | குலாம் காதிர் புலவர் | |
| 26. | குத்புநாயக பாமாலை | — | முகம்மது லெப்பை ஆலீம் |
| 27. | — | — | |
| 28. | — | — | |
| 29. | கேசாதிபாதமலை | — | நாகூர் முகம்மது புலவர் |
| 30. | ஒசியத்துமாலை | — | — |
| 31. | உபதேசமணிமாலை | — | ஷெய்கு உதுமான் ஹகீம் சாயபு |
| 32. | சமுத்திரமாலை | — | குலாம் காதிறு நாவலர் |
| சக்திதானந்த மாலை | — | ௸ | |
| 33. | சனி எண்ணமாலை | — | பாலகவி பக்கீர் சாகிபு |
| 34. | சதகமணிமாலை | — | பண்டித முகம்மது அபூபக்கர் |
| 35. | சலாத்துல் அரிகான் மாலை | — | ஷாமுநெய்னா லெப்பை ஆலீம் |