பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சாவித்திரி பாடம் கடவுள் வணக்கம். அந்தமாம் பாரதத்தில் ஆரண்ய பர்வத்தில் சுந்தரமாம் பாண்டவர்க்குத் தூயமுனிவர் உரைத்தார் சத்தியவான் தேவி சாவித்திரி நற்கதையை பக்தியுடன் நான் பாட பார்வதியே முன்னடவும் தொப்பைக் கணபதியே தும்பிக்கை யுள்ளவரே விக்கினங்கள் வாராதே விநாயகரே முன்னடவும் பச்சரிசிவெல்லம் தேங்காய் பழத்துடனே அப்பமுடன் எள்ளுருண்டை அதிரஸமும் மோதகமும் பக்தியுடன் நான் படைப்பேன் பாலகணேசருக்கு அன்புடனே வந்து அருள் செய்ய வேணுமய்யா. கதை வரலாறு. வனத்திலந்தப் பாண்டவர்கள் வேட்டைக்குப் போயிருந் பர்ணசாலை தனிலே பாஞ்சாலி தானிருந்தாள் (தாள் சைத்திரதன் அங்குவந்து திரௌபதியை தேரில்வைத்து கொண்டு சென்று போம்போது கூடிவந்து பாண்டவர்கள் பஞ்சவர்கள் கோபமதாய் படைபண்ணித் தான் ஜயித்து ஐங்குடுமிவைத்து அவனைத் துறத்திவிட்டாள் சைத்திரதன் போனபின்பு சலித்து மந்தப் பாண்டவர்கள் மிகவும் மன து நொந்து வீரர் அங்கு வீற்றிருந்தாள் தருமபுத்ரராஜா சலித்தே மனந்தளர்ந்து தலைகுனிந்து சோகித்து தருமரங்கு வீற்றிருந்தார்.