உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாண்டவர்களிடம் மார்க்கண்டேயர் எழுந்தருளுதல். வந்தங்கு தோன்றிநின்றார் மார்க்கண்ட மாமுனியும் எழுந்து நின்று பாண்டவர்கள் எதிர்கொண்டடி பணிந்து ஆஸனத்தில் வைத்து அருகிருந்து தருமர் சொல்வர் கேளுமையா மார்க்கண்டரே எங்களுட கிலேசத்தை எங்களைப்போல் கிலேசித்தோர் உண்டோ உலகதனில் (என்) தம்பியர்போல் சோகித்தோர் உண்டோ தரணிதனில் எந்தனுட சோகம் இருக்கட்டு மென்றாலும் (என்) தம்பிமார்சோகம் சகித்திருந்தோ மானாலும் எங்களுட திரௌபதியாள் ஏந்திழையாள் பட்ட துக்கம் (என்) ஹிருதயம் பிளந்து எரிகிறது கண்டீரோ (நின்றாள் (நாங்கள் தாஸாளாய்ப்போனவுடன் தன்மானங்காத்து எங்களையும் மீட்டு விட்டாள் ஏந்திழையாள் திரௌபதியும் இவளைப்போல் பதிவிரதை இவ்வுலகிற் கண்டதுண்டோ டர் (என்று) யுதிஷ்டிரர் உரைக்கலுமே ஏதுரைப்பார் மார்க்கண் பதிவிரதை யானவர்கள் பிரபஞ்சத்தில் ரொம்ப உண்டு உம்முடைய பத்தினியாள் உத்தமிதான் ஆனாலும் இன்னம் பதிவிரதைகள் ஏற்றமுள்ளார் சற்கதையை டா. இன்பமுடன் கேளுமென்று எடுத்துரைத்தார் மார்க்கண் மார்க்கண்டேயர் நளராஜன் சரிதமுரைத்தல். வீரசேனன் குமாரன் வீரியவான் நளனொருக்கால் சூதுகளாடி ராஜ்யம் தோற்று மனந்தளர்ந்து சொக்கட்டான் ஆட்டத்தால் தோற்றுத் தரணிவிட்டு தமயந்தி தன்னுடனே தயங்கி வனத்தில் வந்து ஏகவஸ்திரந்தரித்து இரண்டாகவே கிழித்து நடுக்காட்டில் தன்னுடைய நாயகியைத் தான் பிரிந்து