பக்கம்:மூன்று தலைமுறை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 - மூன்று தலைமுறை

உனக்கும் அந்த ஜமீனிலே கல்யாணம் ஆல்ை கன்ருக இருக்குமே!’ என்று ஒரு யோசனையையும் சொன்னன். ஏகாம்பரத்துக்கு அவன் சொன்னது பொருத்த மாகவே பட்டது. ஆனால் பெண் இருக்கிற இடம் தெரிய் வேண்டாமா ? என்று யோசிப்பதற்குள், பெண்ணேப் பற்றி யோசிக்கவேண்டாம் மச்சான். எனக்கு ஒரு தங்கை இருக்கிருள். கண்ணுக்கு கன்ருக இருப்பாள். அதை கானே சொல்லக்கூடாது. நீயே பார்த்தால் தெரிந்து கொள்வாய். நம்முடைய குடும்பத்துக்குள் எவ்வளவோ காலமாகச் சம்பந்தம் இருக்கிறது. தோன் இப்போதெல்லாம் எங்கள் ஊர்ப் பக்கமே தலே காட்டு வதில்லே. வந்திருந்தால் என் தங்கையைப் பார்த்திருப் பாய். உன்னைப்போல ஒரு புருஷன் கிடைக்க அவள் தவசு செய்திருக்கவேண்டும் ' என்று சொன்னன்.

ஏகாம்பாத்துக்கு உண்டான சபலம் உறுதியான ஆர்வமாக மாறியது. 'உன்னுடைய அப்பா இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிப்பாரா ? உங்கள் ஜமீனுக் குள்ளே மாப்பின்ளே வேண்டுமென்று கினேக்க மாட் டாரா ?’ என்று கேட்டான்,

" அப்பா எதிலும் தலையிடமாட்டார். நான் சொன் ல்ை சரியென்று சொல்லிவிடுவார். எதற்கும் அத்தையை ஒரு தடவை எங்கள் ஊருக்கு அனுப்பி, தங்கச்சியைப் பார்த்துவிட்டு வரச்சொல். இன்றைக்கே வந்தாலும் சரி, நான் கூட்டிக்கொண்டு போகிறேன்' என்ருன் கோழிப் பேட்டைக்காரன். - - -

' இல்லே, இல்லே. எப்படித் திடீரென்று புறப்பட்டு வர முடியும் ? நல்ல காள் பார்த்து அனுப்புகிறேன்’ என் ருன் ஏகாம்பரம். - - நல்ல காள் பார்த்து ஏகாம்பரத்தின் தாய் கோழிப் பேட்டைக்குப் போய் முருகாயியைப் பார்த்தாள். தன் பிள்ளே யாரையும் கய்யாணம் பண்ணிக்கொள்ள மாட் டேன் என்கிழுனே என்ற வருத்தம் அவளுக்கு இருந்தது. இப்போது கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்றதே ஆவளுக்குப் பெரிதாகத் தோன்றியது. அதோடு, முருகா பியைப் பார்த்தபோது அவளுடைய அழகும், வேலேத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/13&oldid=620402" இலிருந்து மீள்விக்கப்பட்டது