பக்கம்:மூன்று தலைமுறை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மூன்று தலைமுறை

' அந்த முருகாயி இங்கேதான் இருந்தாளா ? இப் போது எங்கே இருக்கிருள் ?' என்று கேட்டான் வந்த ஆள்.

"இனிமேல் அவளே ஒன்றும் செய்ய முடியாது. அவள் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து பல வருஷங்கள் ஆகிவிட்டன” என்று பதில் வந்தது. - -

அடடா செத்துப் போய் விட்டாளா ?’ என்று இரக்கத் தொனி காட்டினுன் வந்தவன்.

" அவளே வாழும்படிதான் ஜமீன்தார் வைக்கவில் லேயே 1’ என்ருர்கள் எங்கள் ஊரார்.

' அது கிடக்கட்டும். பழைய கதையை இப்போது சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன லாபம் ?”

‘' லாபம் உண்டு ' என்று அவன் சந்தோஷ சமா சாரம் ஒன்று சொன்னன். -

நீ சொன்னுயே அந்தப் பாலாடைத் துரைக்கு ஒரு பிள்ளே இருந்தாரென்று; அவர் கூடச் சின்ன வயசிலே செத்துப் போளுராம். அவருக்கு ஒரே ஒரு பின்ளே. இப் போது இருக்கிருரே, இவரை விட்டுவிட்டு அவர் இறங்து போளுர், இந்த ஜமீன்தாரைப் பற்றி உனக்கு அதிகமாகத் தெரியாது. உனக்கு முதல் தல்முறைதான் தன் முகத் தெரி. பும். இப்போது இந்த ஊரில் இருக்கும் ஜமீன்தார் தம் முடைய பாட்டகுளிடமிருந்த கெட்ட குணங்களேத் தவிர மற்ற விஷயங்களில் இவர் அந்தப் பாலாடைத் துரை யைப் போலவே இருக்கிறவர். குடும்பப் பெயருக்கு இாக வராமல் பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கை உடைய வர்: இரக்கம் உள்ளவர். - -

இந்தப் பால்வண்ண துரையே.கோழிப்பேட்டைக்கு ஆள் அனுப்பியிருக்தார். இவர் தம்முடைய பாட்டனர் கதையையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அவ ருடைய அசட்டுத்தனத்தினுல் ஒரு குடும்பமே விணுகிவிட் டதைக் கேட்டு மிகவும் வருக்தினர். ஏகாம்பரம் அகி யாயமாகத் தற்கொலே பண்ணிக்கொண்ட செய்தி இவர் உள்ளத்தை வெதுப்பியது. தம் பாட்டனர் காலத்தில் கடந்த அக்தக் காரியத்திற்குப் பிராயச்சித்தமாக ஏதா வது நல்லது செய்யவேண்டுமென்ற எண்ணம் இவருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/45&oldid=620454" இலிருந்து மீள்விக்கப்பட்டது