பக்கம்:மூன்று தலைமுறை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 41

உண்டாயிற்று. அரச மரம் வைத்தல், பிள்ளே யார் கோவில் கட்டுதல் முதலிய பிராயச் சித்தத்தை இவர் நினைக்கவில்லை. ஒரு குடும்பத்தைக் கலைத்த பாவத்துக்கு மற்ருெரு குடும்பத்தைப் பிரதிஷ்டை செய்வதுதான் ஏற்ற பரிகாரம் என்பதை இவர் எண்ணினர். இந்தச் சோக நாடகத்தின் பிரதான பாத்திரமான முருகாயியைப் பற்றித் தெரிந்துகொள்ள எண்ணியே ஆளே அனுப்பினர்.

இந்த விஷயங்களே ஆள் சொன்னபோது, சின்ன முருகாயியின் தாய் தங்தையருக்குச் சந்தோஷமாக இருங் தது. ஆலுைம் பணக்காரர் மனசு ஒரே மாதிரியாக இருக்குமென்று அவர்களால் உறுதியாக நம்ப முடிய வில்லே.

சில நாள் கழித்து அந்த ஆள் மறுபடி வந்தான். அங் தக் குடும்பத்தினருக்கு இஷ்டம் இருந்தால் குமாரபுரத் துக்கே வந்து குடியிருக்கலாமென்றும், அரண்மனே வேலை களெல்லாம் அவர்களுக்கே கிடைக்குமென்றும் ஜமீன் தார் சொல்லி அனுப்பி இருந்தார். 'போதும் போதும்! ஏதோ ஆண்டவன் கிருபையால் நாங்கள் இங்கே செளக் கியமாக இருக்கிருேம். மறுபடியும் அங்கே வந்து அல் லந் பட மாட்டோம்” என்று சொல்லிவிட்டார்கள்

இக்த ரயின் கார் தம்முடைய முயற்சியை அதோடு கிறுத்தவில்லே. இந்த ஊரிலிருந்து வயசான ஏகாலியர் களே அனுப்பிச் சமாதானம் செய்யச் சொன்னர், அதன லும் முடியவில்லே. .

ஆணுல் நாள் செய்வது கல்லோர் செய்யார் என்ற பழ மொழிதான் உண்மையாயிற்று. என்ன இருந்தாலும் ஏழைக் குடித்தனம் செய்யும் அந்தக் குடும்பத்திற்கு வலிய ஒரு ஜமீன்தார் உதவி செய்ய கினேக்கும்போது, முதலில் வேண்டாமென்று மறுத்தாலும் பிறகு கொஞ் சம் கொஞ்சமாக அவர்கள் மனம் மாறியது. சின்ன முருகாயியின் தகப்பனும் விசாரித்துப் பார்த்தான். இப்போது இருக்கிற ஜமீன்தார் பாவ புண்ணியத்துக்கு அஞ்சுகிறவர் என்றும் நல்லவரென்றும் தெரிந்து கொண் டான். ஜமீன்தார் அந்த வருஷம் பொங்கலுக்கு அரிசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/46&oldid=620455" இலிருந்து மீள்விக்கப்பட்டது