பக்கம்:மூன்று தலைமுறை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - மூன்று தலைமுறை

யும் வெல்லமும் புடைவையும் வேட்டியும் அனுப்பி வைததாா,

சின்ன முருகாயிக்கு அதிருஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். அவள் கல்யாண விஷயத்தில் கூட ஐமீன்தாருக்கு அக்கறை ஏற்பட்டது. 'குமாரபுரத்தி லேயே ஒரு பையனே ப் பார்த்துக் கல்யாணம் பண் வைத்துவிட்டால் முருகாயி இங்கேயே வந்துவிடுவாள்: ஒடிப்போன குடும்பத்தை மீட்டும் கிலே கிறுத்தியதாக இருக்கும்’ என்று இவர் எண்ணிஞர் போல் இருக்கிறது. ஆலை அவுரகளுககுபு படி முறுைத ஒழிந்தபடில்லே, இந்த ஊரில் தங்கள் பெண்ணேக் கட்டிக் கொடுக்கச் சம் అహ్లాట్ మడి. 'துணையவர்களுடைய பிரியத்துக்கு 舵”瘤 கள் ஒன்றும் தப்புச் சொல்லவில்லை. அவர் மகாராஜராக வாழவேணும். ஆல்ை இந்த முருகாயிக்குக் குமரபுரத் துச் சம்பக்தமே வேண்டாம். லட்சாதிபதியாக இருந்தா லும் வேண்டாம். அந்த ஊர்ப் பிள்ளைக்கும் நம் வீட்டுக் கும் பாசி இல்லே’ என்று சொல்லிவிட்டார்கள்.

கடைசியில் இந்தக் குமரப்பன், என் எசமான் வந்து சேர்ந்தாள். நல்ல பிள்ளை வீட்டோடு இருப்பானென்று இவனுக்கே முருகாயியைக் கட்டிக்கொடுத்தார்கள். பால் வண்ண துரையின் பிரியமும் நல்ல மனசம் அந்தக் கல் பாணத்திலே இன்ருகத் தெரிய வந்தன. வ்ேன்டிய சாமான்களும் வேட்டியும் சேக்யும் அனுப்பிஞர். அது கூடப் பெரிதல்ல. கேரிலே காணுதவர்களிடம் அதைச் சொன்னுல் கம்பமாட்டார்கள். ஜமீன்தார் துறை எங்கே? ஏழை வண்ணுர் எங்கே கல்யாணத்தன்று மாலை ஜமீன் தார் பால்வண்ணதுரையே சின்ன முருகாயியின் வீட்டுக்கு வந்துவிட்டார். அவர் வரப்போகிருரென்று யாருக்கும் தெரியாது. கூட வந்த ஆள், ஜமீன்தார் துரை வந்திருக் கிருர் என்றபோது எல்லோருக்கும் தாக்கி வாரிப்போட் டது. ஒரு கணத்தில் ஊர் முழுதும் எப்படியோ சமாசா ாம் பரவிவிட்டது. அப்புறம் கூட்டத்துக்குக் கேட் பானேன்? கல்யாண ழான முருகாயியும் அவள் புருஷ னும் ஜமீன்தார் காலில் விழுந்து பணிந்தார்கள் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/47&oldid=620456" இலிருந்து மீள்விக்கப்பட்டது