பக்கம்:மூன்று தலைமுறை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 43

'எசமான்! ஏது. இப்படி ஆச்சரியமான காரியஞ்செய் தது' ஒன்று குமுறிக்கொண்டே கேட்டான் முருகாயியின் தகபபன.

'இந்த முருகாயியைப் பார்க்கத்தான் வந்தேன். என் ணுடைய தங்கையைப்போல இவளே கினேத்திருக்கிறேன். தங்கை இருக்கிருள் என்று காதாலே மாத்திரம் தேட் டேன். கல்யாணத்துக்குக்கூட அண்ணனுக இருக்கிற வன் வராமல் இருக்கலாமா? அதல்ை வந்தேன்."

ஜமீன்தாருடைய வார்த்தைகளேக் கேட்ட அந்தக் குடும்பத்தினருக்கு உடம்பு புல்லரித்தது. ஏதோ கன வுலகத்திலே இருப்பவர்களே ப் போன்ற உணர்ச்சி தோன் றியது. தங்கை என்றல்லவா இவர் சொல்கிருர்: என்ன பெருங்தன்மை இவரை எப்படிச் சந்தேகிப்பது? என்று அவர்கள் அப்போது கிளேத்திருக்கவேண்டும்.

“ தங்கச்சி, உன்னுடைய பாட்டியை எங்கள் ஊரிவி ருந்து துரத்தி விட்டார்களாம். அது பெரிய பாவம்' இப்போது அந்தப் பாவத்தைப் போக்க என் தங்கச்சியை இங்கே இருந்து மறுபடியும் எங்கள் ஊருக்கே அழைத் துப்போக :ங் * . . ; *

ங்தேன்' என்று ஜமீன்தார் கூறியபோது, யாரும் தங்கள் கண்ணேயும் காதையும் கம்ப முடியாமலே போயிற்று.

அந்த இளம் பெண் ஒன்றும் விளங்காமல் தன் தங் தையின் முகத்தையும் தாய் முகத்தையும் பார்த்தாள். அவள் தகப்பன் ஆவேசம் வந்தவனே ப்போல, ‘சாமி, என் துழையே! நான் பண்ணினது தப்பு. முன்னமே எச மானே வந்து பார்த்திருக்கவேண்டும். இவ்வளவு தங்க மான துரையைப் பற்றி நான் தெரிந்துகொள்ளாமம் போனேன், பாவி. இனி மேல் துரை எப்படிச் சொன்

குலும் கேட்கிறேன். என்னே மன்னிக்கவேண்டும்' என்று அழுகையும் தொழுகையுமாகச் சொல்லி ஜமீன்தார்

காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான்.

ஜமீன்தார் உள்ளம் உருகியது. அங்கே கூடியிருந்த வர்கள் அத்தனே பேரும் மரமாக கின்று போளுர்கள்.

_சரி, கல்யாண இருக்தெல்லாம் ஆன பிறகு என் தங் கச்சியையும் மாப்பிள்ளையையும் நம் ஊருக்கு அனுப்புங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/48&oldid=620457" இலிருந்து மீள்விக்கப்பட்டது