பக்கம்:மூன்று தலைமுறை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மூன்று தலைமுறை

கள். இவர்கள் அந்த ஊரிலேயே செளக்கியமாக இருக் கட்டும். இவர்களேக் காப்பாற்றுவது என் கடமை. இவர் களுக்கு ஒரு குறையும் வராது. இவ்வாறு சொல்லி இம்ன்தார் இங்கே வந்துவிட்டார். -

என்ன உத்தமமான குணம் பார்த்தாயா அண்ணு: பணமோ, பதவியோ, குலமோ, கோத்திரமோ ஏதாக இருந்தாலும் அன்புக்கும் அறத்துக்கும் முன்னலே கிற் குமா? ஆச்சரியம்! பரம ஆச்சரியம்!

ஜமீன்தார் போன பிறகு, வாரத்துக்கு வாரம் இங் கிருந்து கோழிப்பேட்டைக்கு ஆள் வந்து கொண்டே இருந்தான். எப்போது புறப்படப் போகிருங்கள் என் பதைத் தெரிந்து கொள்வதற்கும், பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளேக் கவனிப்பதற்குமாகவே அவன் வந்தான். x

ஊரில் உள்ளவர்கள் அவர்களேக் குமாரபுரத்துக்குப் போகும்படி சொன் ஞர்கள். 'முதலிலெல்லாம் எங்களுக் குச் சங்தேகமாகவே இருந்தது. பழைய முருகாயியின் கதையாகத் திரும்பி ஆகிவிடுமா என்று கினேத்தோம். ஆணுல் ஜமீன்தார் துரை, இங்கே கல்யாணத்துக்கு வந்த பிறகு அந்த எண்ணம் அடியோடு ஒழித்தது. அவர் லட் சத்தில் ஒரு மனிதர். பழைய காலத்தில் தம் பாட்ட ர்ை செய்த ஒரு தப்பை இவர் திருத்த முன் வந்திருக்கி முர். எந்தக் குடும்பத்தில் இப்படிச் செய்யும் பிள்ளேகள் பிறக்கிருர்கள்? உங்கள் அதிருஷ்டிம் முருகாயியின் அதிருஷ்டம், எதிர்பாராதபடி ஜமீன்தாரின் அன்பு உங்களுக்குக் கிடைத்தது” எ ன் று உறவினர்கள் சொன்னர்கள்.

கல்யாணம் ஆகிச் சரியாக மூன்று மாதம் கழித்துச் சின்ன முருகா யி தன் புருஷனுடனும் தாய் தங்தையரு டனும் இந்த ஊருக்குப் புறப்பட்டாள். ஊரே அவர்களே வழி அனுப்பியது.

என்னுடைய அதிருஷ்டத்தையும் நான் சொல்ல مسی :- * 喀 岑 نریم :

வேண்டாமா? என்கினச் சின்ன முருகாயி ஆசையோடு வளர்த்தாள். ஆகையால் என்னேயும் அவள் அழைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/49&oldid=620458" இலிருந்து மீள்விக்கப்பட்டது