பக்கம்:மூன்று தலைமுறை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 45

வந்துவிட்டாள். நேற்றுத்தான் நாங்கள் இந்த ஊருக்கு வந்தோம்.

'இப்போது கதை முடிந்து விட்டது அண்ணு. உனக் குத் திருப்திதானே ? நீ முதல் தலைமுறையில் ஆரம்பித் தாய்; நான் மூன்ருங் தலைமுறையில் கொண்டு வந்து முடித் தேன். மூன்று தலைமுறையின் கதை இப்போது பூரண மாகிவிட்டது” என்று சொல்லி நிறுத்தியது கழுதை.

'தம்பி, நீ மிகவும் வஞ்சகம் உள்ளவன் அப்பா. இத் தனே சமாசாரத்தையும் வைத்துக்கொண்டு பேசாமல் குட்டிச்சுவர் மாதிரி நான் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தாயே. உனக்கு இந்தக் கதையைப் பற்றித் தெரியுமென்று நடுவிலே கொஞ்சங்கூட மூச்சுக் காட்டவில்லேயே !”

'என்ன அண்ணு, என்னேயும் உன் இனத்தில் சேர்த்து விட்டாய் ? குற்றம் இல்லை. எப்படியோ என்கின வேருக கினைக்காமல் பேசுகிருயே, அதிலே எனக்குச் சங் தோஷம். உன் கதை எனக்குத் தெரிந்த அரைகுறைக் கதையை முழுசாக்க உதவியது. எத்தனையோ விஷயங் கள் எனக்கு விளங்காமல் இருந்தன. சொன்ன கதை எல்லாச் சிக்கலேயும் தெளிவாக்கியது. நடுவிலே கான் குறுக்கிட்டிருந்தால் இவ் வ ள வு தெளிவு ஏற்பட் டிருக்காது.” - -

'கான் சொன்ன கதை ஒரு தலைமுறையின் கதை தானே ? நீயோ இரண்டு தலே முறைகளின் கதையைச் சொன்னய், இவ்வளவு நாள் கான் வருத்தப்பட்டிருந்த தற்கு இன்றுதான் அப்பா விமோசனம் ஏற்பட்டது. என் முருகாயியைப்போல இந்த முருகாயி இருப்பாளென்று சொன்னயே, அவளேயும் பார்த்துவிட்டேனைல் என்குறை திரும். இவ்வளவு காலம் மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்த என்னே நீ தட்டி எழுப்பி உணர்ச்சி ஊட்டிய்ை தம்பி.”

'இல்லை, இல்லை, நீ சொல்வது பொய். கான்தான் துரங்கி வழிந்து கொண்டிருந்தேன். நீ என்னே எழுப்பிக் கதையைச் சொன்னாய். சரி, வெகுநேரமாகி விட்டது, அண்ணு. கான் வருகிறேன்.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/50&oldid=620459" இலிருந்து மீள்விக்கப்பட்டது