பக்கம்:மூன்று தலைமுறை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மூன்று தலைமுறை

'தம்பி, தம்பி, நீ அடிக்கடி இங்கே வந்து கொண்டிரு: மறந்து விடாதே. இனிமேல் உன்னல் தான் நான் வாழ வேண்டும்.”

'ஆகட்டும்” என்று விடைபெற்றுக் கொண்டு கழுதை போய் விட்டது. .

8

இரண்டு நாள் கழித்துக் கழுதை மீட்டும் தன் கண்ப னிடம் வந்தது. அதைக் காணும் போதே குட்டிச்சுவர் அடைந்த ஆனந்தம் கரையற்றதாக இருந்தது. l

'வா, தம்பி. என்ன இப்படி என்கின அடியோடு மறந்து விட்டாயே!” என்று கேட்டது.

இரண்டு நாள் ஆனதைப் பெரிதாகச் சொல்கிருயே! எத்தனே வருஷங்களாக நீ யாருடனும் பேசாமல் உன் துக்கத்தை மனசுக்குள்ளே புதைத்துக் கொண்டு கின்றி ருந்தாய்! இந்த இரண்டு நாள் உனக்குப் பொறுக்க வில்லையே! உன்னுடைய முருகாயிகூடச் சில நாள் ஏகாம் பரத்தைப் பிரிந்து இருந்திருப்பாள் போலிருக்கிறது. ே என்னேப் பிரிந்து இரண்டு காள் இருக்க இவ்வளவு தவிக்கிருயே ' -

'அந்தப் பழைய கதையை ஏன் கிளறுகிருய் தம்பி ? முருகாயிதான் ஏகாம்பரத்தைப் பிரிந்து அத்தனே வருஷ காலம் உங்கள் ஊரில் வாழ்ந்தாளே! அது கிடக்கட்டும். கிராசையோடு இனி மாறுதல் இல்லை என்ற சித்தாந்தம் வந்து விட்டால் எத்தனே காலம் ஆளுலும் காத்திருக்க லாம்; காத்திருப்பதை விட வேறு வழியும் இராதே ! ஆனல் கம்பிக்கை வந்து விட்டாலோ, ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாக இருக்கும். ஜமீன்தார் இப் போது அவர்கள் இந்த ஊருக்கு வந்து வந்துவிட்டது கண்டு ஆனந்தப்பட்டிருப்பாரே ?” -

'அண்ணு, உனக்கு ஒரு சந்தோஷ சமாசாரம் கொண்டு வந்திருக்கிறேன்.' -

என்ன தம்பி, அது சொல்லு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/51&oldid=620460" இலிருந்து மீள்விக்கப்பட்டது