பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


அடித்து முடுக்கிய பின், படிவச் சட்டத்தை கல்லை விட்டு இறக்குமுன், சிறிது துளக்கிப் பார்த்து, பக்கங்கள் படிவத்தில் உறுதியாக நிற்கின்றனவா என்று சரிபார்த்து உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். எங்காவது சிறிது ஆட்டங் கண்டால், அதற்குரிய காரணத்தை யறிந்து சரி செய்தபின், மட்டப்பலகை (Planel) யால் அடித்துச் சமப்படுத்த வேண்டும். பிறகு அச்சுப் பொறிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். 8 பக்கம் முடுக்கும் முறை p S 9 £ 4 பக்கம் முடுக்கும் முறை Z 9. 1 4 மற்றொரு முறை