பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) சங்கீதப் பயித்தியம் 5 f இரண்டாவது காட்சி இடம்-ஒரு தெரு பள்ளிக்கூடம். பிள்ளைகள் கிற்கின்றனர். உபாத்தியாயர் வருகிருர். 2–- அடே பசங்களா! இதென்னடா பெரிய எழவா போச்சி! இது வரைக்கும் சொன்னமாதிரி பாடம் சொல்லக் கூடாதாம், புது மாதிரியிலே சொல்லணு மாம், இல்லாப்போன அபராதம் விழுமாம்-உம்என்ன செய்யரது ராஜா ஆக்கினெ, மீறக்கூடாதுகான் சொல்ரபடியே பாடம் சொல்லுங்கள். (பாடுகிருர்) ராகம்-தன்யாசி-தாளம்-ஆதி பல்லவி அ ஆ இ ஈ, உ, ஊ, எ, ஏ, இ, ஒ ஓ ஒளி- - - - (பிள்ளைகள் அப்படியே பாடுகின்றனர்) அனுபல்லவி கக் கா, கிக் கீ, குக் கூ, கெக் கே, கை, கொக் கோ, கெள, சரணங்கள் சச் சா, சிச் சீ, சுச் சூ, செச் சே, சை, சொச் சோ, செள, தத் தா, தித் தீ, துத் துர, தெத் தே, தை, தொத் தோ, தெள. (பிள்ளைகள் அப்படியே பாடுகின்றனர்.) சட்டாம்பிள்ளை விரைந்து வருகிருன் 夺, சாமி சாமி!-உங்க உ. அடெ பையா சொல்லவேண்டியத்தெ பாட்டா சொல்லு, இல்லாப்போன உனக்கும். எனக்கும் ரெண்டு பேருக்கும் அபராதம் விழும்! ச. உங்க இஷ்டம் (சவுக்கமாகப் பாடுகிருன்). ராகம்-காம்போதி-தாளம் - ஆதி - பல்லவி வாத்தியாரே உங்கள் வீட்டில்-ஐயோ!