பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీé 翅町。 சங். சன்.

群强, ug, சங். சன். சங்கீதப் பயித்தியம் (அங்கம்-2 எல்லாரும், பேருங்களே, சங்கீத பேரா மாத்திகனும் இண்ணு-உத்திரவு பண்ணி இருக்கிருரு. அத்தொட்டு, சங்கரன் என்ற என் பெயரெ சங்கரா பரணம் இண்ணு மாத்திகனேன். எம்பேரு பரசுராமன், நான் பரசு இண்ணு மாத்திக னேன் ஆமாம், இப்பொழுது என்னே என்ன கேட்கிறீர்கள்? அவரு-எங்க ராஜா-வீட்டுக்கு வெளியே யார் என்ன பேசலுைம் சங்கீத்த்தோடு பேச்னும், இல்லாப்போை அ ப ர | த ம் போடப்படும், இண்ணு தண்டோரா அடிச்சி யிருக்கராரு-எனக்கென்னமோ சங் கீ த ம் அவ்வளவா வராது. அவ்வளவா வராதென்ன-அவர் தொண்டையெ கிழிச்சாலும் ஒரு சொரம்கூட சரியா வராதுங்கஉனக்கு மாத்திரம் சங்கீதம் ரொம்ப தெரியுமோ? உன்னெ சுட்டு போட்டாலும் தாளமே வராதே! இதற்கு என்னே யென்ன அப்பா செய்யச் சொல்கிறீர் கள் ? இருவரும். என் ஊட்டுக்கு வந்து எனக்குவாத்தியாராயிருந்து o ಈ5ಕT. சங். tij. சங். umr. கொ. ៥អំ. கொஞ்சம் சங்கீதம் கத்துக் கொடுக்கனும் சாமி உம்-அப்படியே ஆகட்டும். ஏதோ எனக்குத் தெரிந் ததைச் சொல்லிக் கொடுக்கிறேன்-வாருங்கள். சாமி என் ஊட்டுக்கு முன்னே வரணும். சாமி என் ஊட்டுக்கு முன்னே வரணும். நான் தானே முன்னே கூப்பிட்டேன். நானு உங்களை முன்னேயே கூப்பிடலாமிண்ணு இருந்தேன். - . (இருவரும் சன்யாசியை இழுக்கிருர்கள்.) கொத்தவால் வருகிருன், சங்கீதம்! சங்கீதம்! சங்கீதம்! (பாடுகிருன்.) வாருங்களேயா டாணுகாரரே! தீருங்களேயா எங்கள் சண்டையை! பாருங்களேயா என் வீட்டிற்கு பரதேசி போகக்கூடாதென்று தடுக்கிருன்.