பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) சங்கீதப் பயித்தியம் 57 Lif. கூறுங்களேயா நீர் தான் நியாயம் - கும்பிட்டு நான் இவரை முன் பழைத்தேன் தாறுமாருய் உளறுகிருர் தடியாம்பிள்ளே இவர் தானேயா சங். ஏண்டாகொழுப்பொl(இருவரும் அடித்துக்கொள்கின்றனர்.) கொ. பொறுங்கள் பொறுங்கள் : (அவர்களைப் பிரித்து) -தாளம் தப்பு :-தப்பு - I ன் தாளம் போடு கிறேன் அதற்குச் சரியாக அடித்துக் கொள்ளுங்கள்! (ஜம்பை தாளம் கையில் போடுகிருன்..! சங். ஏனேயா-நாங்க சண்டை போட்டாபர. உங்களுக்கு அது வேடிக்கையா யிருக்குதோ: கொ இல்லெடாப்பா ராஜா ஆக்கினெ அடி தடில் உழுந் தாலும் தாளத்த்ோட்ொ இருக்கனும்!-இல்லாப் போன அரமனைக்கு இழுத்துகினு போயி அபராதம் போட்டு வைக்கனும்! சங், சரிதான்! அபராதம் குடுத்தது போதும்பர. காங்க சமாதானமா போரோம். இருவரும். நீங்க சொல்லுங்கையா மத்யஸ்தம்-யார் ஊட் டுக்கு பாட்டு வாத்தியார் போவனும் முன்னே. கொ. உம்-தோன் பெரி ய வ ன்-அேழைச்சிகினு போ முன்னே. பர. சரிதான் இருக்கட்டும்-அப்பறம் கானு அழைச்சிகினு போறேன். (சங்கரன் சன்யாசியைத் தன் வீட்டுக்கு அழைத்துக் - கொண்டு போகிருன்.) காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி இடம்-சங்கரன் வீட்டில் கூடம். சங்கரன் வருகிருன். சங், சாவேரி!-சாவேரி: காவேரி அம்மாள் அடுப்பங்கரையிலிருந்து வருகிருள். &hr . இதோ வந்தேன்-இதென்ன இது என்பெயரெச் சால்லி கூப்பிடுங்களேன். சாவேரி என்ன வந்தது! சாவேரி! 8