பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) சங்கிதப் பயித்தியம் 7? LlsJ. ராகம்-சஹான-தாளம்-ரூபகம் - பல்லவி கொன்றவன் அவனிருக்க கொடுங்கோல் மன்ன ருேம் அனுபல்லவி இன்றென்னே தண்டிப்பீரேல் இன்னலுமக்கு வருந்தானே காவே. ராகம்-காதநாமக்கிரியை-தாளம்-ரூபகம் பல்லவி மாங்கல்ய பிச்சை தாரும் மன்னனே என்னேக் காரும் அனுபல்லவி இங்கிவரைக் கொல்வீரானல் - என் கதி என்னுகும். காங், ராகம்-எதுகுலகாம்போதி-தாளம்-சாப்பு பல்லவி கணவனேப் பிரிந்தே நான் கணமேனும் வாழேனே அனுபல்லவி பிணமதாய்ப் போனலும் - பெறுவேன் நான் சுவர்க்கத்திலே கொ. (பியாகடையில் பாடுகிறன்.) பாட்டைத் தப்பாகப் பாடுகிருர் பாதகர்கள் இவர்கள்ே நாட்டைவிட் டிவர்களே கானே துரத்த வேண்டும். இக் கூச்சலில் சன்யாசியின் வாயினின்றும் இருமல் சத்தம் கேட்கிறது. பிறகு சன்யாசி எழுந் திருந்து வாயினின்றும் ஒரு கொட்டை பாக்கை உமிழ்கிறர், எல்லோரும் ஆச்சரியப்பட்டு திகைத்து நிற்கின்றனர். -