பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மூவர் தேவாரம் - புதிய பாாவை கட்டளை - 3 மைம்மரு பூங்கழற் கற்றையதுற்ற வாணுதல் மான்விழி மங்கை யொடுங் (1.4:1) தானன தானன தானதான தானன தானன தானதானா கட்டளை - 4 தோலுடையான் - வண்ணப் - போர்வையினான் சுண்ணவெண் ணிறுது தைத்தி லங்கு (1.5:4) தானதனா - தன - தானதானா தானன தானன தான தானா கட்டளை - 5 வண்டார்குழ லரிவையொடு பிரியாவகை பாகம் (1.9:1) தானாதன தனனாதன தனனாதன தானா கட்டளை - 6 குரவங் கமழ்நறுமென் குழலரிவை யவள்வெருவப் (1.13:1) தனனா தனதனனா தனதனனா தனதனனா கட்டளை - 7 பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை பவனிறை (1.19:1) தனதன தனதன தனதன தனதன தனதன தனதன