பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய இசைத்துறை (செ.ப.க) அமரர் பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி முதல் இசைத்துறைத் தலைவர் (1937-61) 女 சென்னைப் பல்கலைக்கழக இந்திய இசைத்துறை முதல் பேராசிரியர் - துறைத் தலைவர் அமரர் பி. சாம்பமூர்த்தி அவர்கட்கு அன்புப்படையல் தென்னக இசையில் தேர்ந்தஆய் வாளர்; திருப்பதி இசையியல் கழகம் தன்னிலே முதல்வர்; வடமொழி தெலுங்கு தமிழெனப் பலமொழி அறிந்தோர்; சென்னையில் அமைந்த இசைத்துறை தன்னில் திகழ்ந்திடும் முதல்துறைத் தலைவர்; அன்னபேர் ஆசான் சாம்பமூர்த் திக்கே ஆக்கியே படைத்தனன் இந்நூல்.