பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ཐོུ་ཧྰུཾ་> மென் பந்தாட்டம் மின்னி வந்த மென் பந்தாட்டம் தளப்பந்தாட்டம் வலிமை மிகுந்த ஆட்டம் என்று முன்னரே கூறியிருந்தோம். அதிலிருந்து தழுவி மென்மையாக உருவாக்கப்பட்டதால், இதனை மென்பந்தாட்டம் என்றனர். தளப் பந்தாட்டத்தில் உள்ள பந்தானது, ஆபத்தை விளைவிப்பதை போன்ற கனம் உள்ளதாகவும், தளங்களுக்கு (Base) இடையே ஒடுகின்றதுரம் அதிகமாக இருந்ததாலும், மற்றும் கையுறை, முகமுடிகள் கவசங்கள் போன்றவற்றை அணிந்து கொண்டுதான் ஆட வேண்டும் என்கிற சூழ்நிலையிலும் அமைந் திருந்தது. அதனால் பெண்கள் விரும்பினாலும் தளப்பந்தாட்டம் ஆட முடியாமல் இருந்த நிலை மாறி, தளப்பந்தாட்டம் போன்றதோர் ஆட்டத்தை அதே முறையில் ஆனால் சற்று வன்மை குறைந்த நிலையில் அதேபோல் ஆடியதால்தான் இதனை ೧ucia, தளப்பந்தாட்டம் என்றும் கூறினார்கள். நான்கு தளங்களில் ஆடியதால் இதனை சதுப் பந்தாட்டம் என்றனர். பந்து கொஞ்சம் பெரியதா இருந்ததால், பூனைக்குட்டி போன்ற அமைப்பை குறிப்பதற்காக பூனைக்குட்டிப் பந்தாட்டம், பூசணிப் பந்தாட்டம் என்று கூறினார்கள் போலும். இவ்வா காரணங்கருதியும் இடத்திற்கேற்பவும், இப்பந்தாட்டம் பெயர் பெற்று விளங்கியது. பல்வேறு இடங்களில், பல்வேறு பெயர்களில் ஆட்டம் ஆடப்பெற்று வந்ததையும், மக்களிடையே குழப்பமான சூழ்நிலை உலவி வந்ததையும், உணர்ந்தி ஜோசப் லீ (Joseph Lee) என்பவர், ஆடுகள தளப்