பக்கம்:மேகமண்டலம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

பொலிவழிந்த தாகும்என்னும்

உண்மை ஓர்வோம் ; பொங்குபுது வளம்பல்க

வேண்டும் இந்நாள், "கலைமலிக கலைவாழ்க !

கலைகள் ஓங்கிக் கலைமயம்நா டாக!" என்றே

வாழ்த்து வோமே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/105&oldid=620670" இலிருந்து மீள்விக்கப்பட்டது