பக்கம்:மேகமண்டலம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரேடியோவிலே

1. ரேடி யோவிலே-திவ்ய

ரேடியோவிலே தேடி ஓடிக் கேட்கும் சேதி யாவையும் கேட்போம்.

2

சாத்திரம் கேட்போம்;-தெய்வத் தோத்திரம் கேட்போம்;

சாது மாந்தர் ஒதும் நீதி யாவையும் கேட்போம்.

97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/106&oldid=620672" இலிருந்து மீள்விக்கப்பட்டது