பக்கம்:மேகமண்டலம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில்

6

உண்ண உண்ண உணவை அளிப்பவர்,

உடுக்க நீள்உடை நெய்து கொடுப்பவர், வண்ணம் ஆர்அலங் காரப் பொருள்பல

வகையில் ஆக்கி நமக்கு வழங்குவார், சுண்ணம் செங்கல் பொருந்திய மாளிகை

தூய கோயில் சமைத்துத் தருபவர், எண்ண எண்ண விரியும் தொழிலினர்

யாவர்? அன்னவர் தோள்வலி வெல்கவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/116&oldid=620694" இலிருந்து மீள்விக்கப்பட்டது