பக்கம்:மேகமண்டலம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபாவளிப் பாட்டு

உடல் 3 ஏறிய மெய்யின் அழுக்கெலாம் போகவே

எண்ணெய் முழுக்கிடுவோம்;-துய்மை வீறிய கோடி உடுத்துப் புதுமை

விளைவில் திளைத்திடுவோம்.

வீடு 4 மூலை முடுக்கிலும் சோதி பரப்ப

முழுவிளக் கேற்றிடுவோம்;-இந்த ஞாலம் முழுவதும் தீவிளி யாதலின் நண்ணும் இருளில்லையே!

நாடு 5 நாட்டினிற் கைத்தொழில் ஓங்கிட இன்ருெரு

நல்லசங் கற்பம் கொள்வோம்;-புது வேட்டியில் விளக்கினில் எண்ணெய் முழுக்கினில்

விளங்கு கருத்துணர்வோம்.

109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/118&oldid=620698" இலிருந்து மீள்விக்கப்பட்டது