பக்கம்:மேகமண்டலம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

உள்ளத்துள்ளேஒளி, மெய்யில் விளக்கம்,

உவந்தஇல் லத்தில்சுடர்-எங்கள் தள்ளற் கரியபொன் நாட்டினில் இன்பம்

தழைப்பதே தீபாவளி !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/119&oldid=620700" இலிருந்து மீள்விக்கப்பட்டது