பக்கம்:மேகமண்டலம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

மூலமுடி வில்லாத

காலத் துக்குள், முதலென்றும் முடிவென்றும்

அளக்கும் ஆண்டில், ஏலும்,நம் வாழ்வினிலே

வரவும் போக்கும் என்னவென்று பார்ப்பதற்கு

முயல வேண்டும்.

2

சென்றபல காலத்தும்

மனிதப் பண்பில் சிந்திவிட்ட பகுதியெலாம் . நினைத்துப் பார்ப்போம்; இன்றினிமேல் அப்பண்பின்

குறையைப் போக்க என்னசெய்வோம் என்றெண்ணிப்

பார்த்தல் நன்றே;

112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/121&oldid=620704" இலிருந்து மீள்விக்கப்பட்டது