பக்கம்:மேகமண்டலம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தாண்டு

என்றுமுள கடவுள்அருள்

பெறுதற் காக ஏதேனும் செய்தோமா

என்று நோக்கித் துன்றுமிந்தப் புத்தாண்டில்

அன்பை நீட்டித் தொல்புவியில் வாழுதற்கு

முயல வேண்டும்.

3.

போனதையே நினைந்துமிகப்

புலம்பல் வேண்டாம்; புகுந்த நிகழ் காலத்தை

எதிர்கா லத்தை ஈனமிலா வகைபோக்கிப்

பிறருக் கான இன்பமிகு செயல்செய்து

வாழும் எண்ணந்

113

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/122&oldid=620706" இலிருந்து மீள்விக்கப்பட்டது